1192
ஊழல் வழக்குகளில் 678 வழக்குகள் சிபிஐ விசாரணையில் இருப்பதாகவும், அவற்றில் 25 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளதாகவும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 2019...